வழிகாட்டி மதிப்பு தேடல்
உங்கள் அதிகார எல்லையை தெரிந்து கொள்ளுங்கள்
கள அலுவலகம் தேடுதல்
சார்பதிவாளர் அலுவலகம்
|
மாவட்டப் பதிவாளர் அலுவலகம்
|
துணைப் பதிவுத்துறை தலைவர் அலுவலகம்
(அகர வரிசைப்படி)
மின்னணு முறை தொகை செலுத்துதல் முறைக்கு வரவேற்கப்படுகிறது

பதிவுத்துறையின் மின்னணு சேவைகளில், மின்னணு முறை தொகை செலுத்துதல் முறையானது ஒன்றாகும். பதிவுத்துறையின் இச்சேவையினை தேர்ந்தெடுப்பதன் மூலம் குடிமக்கள் பயன்பெறலாம். இதன் மூலம், இணைய முகப்பில் வழங்கப்பட்டுள்ள படிவத்தின் உதவியுடன் விவரங்களை பூர்த்தி செய்யவும் மற்றும் இணைய வழி (வலை வர்த்தகம்/நெட் பேங்கிங்) அல்லது இணைய அல்லாத வழி (வங்கியில் செலுத்தும் முறை) ஆகிய ஏதேனும் ஒன்றில் தொகை செலுத்தும் முறையினை தெரிவு செய்யவும். இணைய வழி தொகை செலுத்தும் முறையின் மூலம், குடிமக்கள் அவர்களுடைய கணக்கு பராமரிக்கப்பட்டு வரும் வங்கியினை தெரிவு செய்து அவ்வங்கியின் மூலம் தொகையினை செலுத்தலாம். இணைய அல்லாத வழி தொகை செலுத்தும் முறையில், படிவத்தினை சேவை விவரங்களுடன் பூர்த்தி செய்து முகப்பு பக்கத்தில் செலுத்துச்சீட்டு உருவாக்குவதன் மூலம் ஏதேனும் ஒரு வங்கியில் அச்செலுத்துச்சீட்டின் உதவியுடன் தொகையினை செலுத்தலாம். தொகை செலுத்துதல் நிலைப்பாட்டினை வங்கி மற்றும் பதிவுத்துறையின் முகப்பு பக்கத்தில் குடிமக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். வெற்றிகரமாக தொகை செலுத்திய பின், செலுத்துச்சீட்டு/இரசீதுடன் குடிமக்கள் பதிவுத்துறையினை அணுகலாம்.
உள்நுழைவு

உங்களது முத்திரைத்தீர்வை கணக்கீட்டினை சரிபார்த்தல்

கட்டிட மதிப்பு கணக்கீடு செய்தல்

வில்லங்கச் சான்று
- இணைய வழி விண்ணப்பித்தல்
- வில்லங்கச் சான்றினைத் தேடுதல்/பார்வையிடுதல்

விண்ணப்பம் உருவாக்கல்
- ஆவணத்தினை உருவாக்குக
- வரைவு ஆவணத்திற்கானச் சுருக்கம்
- வில்லங்கச் சான்று
- சான்றளிக்கப்பட்ட நகல்

உங்கள் விண்ணப்ப நிலைப்பாட்டினைத் தெரிந்து கொள்ளுங்கள்
- எனது ஆவணங்கள்
- வில்லங்கச் சான்று
- சான்றளிக்கப்பட்ட நகல்
செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள்
தினம் ஒரு திருக்குறள்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
பிறவாழி நீந்தல் அரிது.